கரடி பொம்மை :)
காற்றைக்கொண்டு கவிதை பேசும் ஒரு இலை
நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..
10 March 2011
உன்விரல்கள்
மிக நீண்ட
உன்விரல்களை
பல காரணங்களுக்காய் பிடிக்கும்
இருந்தாலும்
நம்சண்டைகளின் தொடர்ச்சியாய்
நான் கோபம் கொண்டும்
அழுதும் சோர்ந்தும்
உணவை மறந்தவேளையில்
எதையும் யோசிக்காமல்
மௌனமாய் நீளும்
உணவூட்ட உன்விரல்கள்...
©
0 கருத்துரைகள்:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment